வளைந்துகொடுக்கும் நம்பிக்கையின் தசைகள்
மிருகக்காட்சிசாலைக்கு ஒரு பயணத்தின் போது, கரடியின் (மரங்களில் வாழும் ஒரு மெதுவாக நகரும் வெப்பமண்டல அமெரிக்க பாலூட்டி) அருகில் ஓய்வெடுக்க நிறுத்தினேன். அந்த உயிரினம் தலைகீழாக தொங்கியது. அது முற்றிலும் அமைதியாக இருப்பது போல் இருந்தது. நான் பெருமூச்சு விட்டேன். எனது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, நான் அமைதியாய் இருந்தேன். எதையாவது நான் செய்ய வேண்டும் என்று தீவிரமாக விரும்பினேன். என்னுடைய இயலாமையை எண்ணி வேதனையடைந்த நான், நான் மிகவும் பலவீனமானவன் என்கிற எண்ணத்தை நிறுத்த ஏங்கினேன். ஆனால் கரடியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அது ஒரு கையை நீட்டி, அருகிலுள்ள கிளையைப் பிடித்து, அதில் மீண்டும் அசையாமல் நின்றிருப்பதை நான் கவனித்தேன். அசையாமல் இருப்பதற்கு ஒரு வலிமை தேவை. அங்கேயே நான் நின்றிருப்பதற்கோ அல்லது மெல்லமாய் நகர்வதற்கோ ஒரு அபார வலிமை தேவை. என் வாழ்க்கையின் ஒவ்வொரு இக்கட்டான தருணத்திலும் தேவனை நம்புவதற்கு, எனக்கு அமானுஷ்ய சக்தி தேவைப்படுகிறது.
சங்கீதம் 46 இல், “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (வச. 1) என்று சங்கீதக்காரன் எழுதுகிறான். நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும், “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்” (வச. 7). சங்கீதக்காரன், இந்த உண்மையை உறுதியுடன் மீண்டும் கூறுகிறார் (வச. 11).
அசையாமல் நின்றிருக்கும் கரடியைப் போலவே, நமது அன்றாட சாகசங்களுக்கு மெதுவான நடைகள் மற்றும் நீடிய பொருமையும் சாத்தியமற்றது போல் தோன்றும். நாம் தேவனின் மாறாத தன்மையை நம்பியிருக்கும் போது, அவர் நமக்கு எது சரியென்று தீர்மானிக்கும் அவருடைய பலத்தை சார்ந்து இருக்க முடியும்.
நாம் துன்பங்களைத் தொடர்ந்து போராடினாலும் அல்லது காத்திருப்புடன் போராடினாலும், தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். நாம் பெலனுள்ளவர்களாய் உணராவிட்டாலும், அவர் நம் நம்பிக்கையின் தசைகளை வளைக்க உதவுவார்.
இயேசு யார்?
இயேசு யாரென்று மக்கள் நம்புகிறார்கள்? அவரை ஒரு சிறந்த ஆசிரியர் என்று ஒத்துக்கொள்ளும் சிலர் அவரை ஒரு மனிதர் என்றே நம்புகிறார்கள். எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ், “இந்த மனிதர் ஒரு தேவனுடைய குமாரனாயிருக்கலாம், அல்லது பித்தம்பிடித்தவராகவோ மோசமானவராகவோ இருக்கலாம். அவரை முட்டாள் என்று நீங்கள் நிதானித்து, அவர் மீது எச்சில் துப்பி, அவரை பிசுhசு என்று சொல்லி கொலை செய்யலாம். அல்லது, அவரது பாதத்தில் விழுந்து அவரை தேவனென்று அழைக்கலாம். ஆனால் அவரை ஒரு சிறந்த மனித ஆசிரியர் மட்டும் தான் என்று சொல்லுவது மதியீனமானது” என்று எழுதுகிறார். இயேசு தன்னை தேவனென்று பொய்யாக அறிக்கையிட்டிருந்தால், அவர் ஒரு சிறந்த தீர்க்கதரிசியாய் இருந்திருக்க முடியாது என்னும் கருத்தை வலியுறுத்துவதற்காகவே “மியர் கிறிஸ்டியானிட்டி" என்கிற புத்தகத்தில் இருந்து பிரபலமான இந்த வார்த்தைகள் முன்வைக்கிறது. அது ஒரு கள்ள உபதேசமாயிருந்திருக்கும்.
தம்முடைய சீஷர்கள் கிராமங்களுக்கு இடையே நடந்துகொண்டிருந்தபோது, இயேசு அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார் (மாற்கு 8:27). யோவான் ஸ்னாநகன், எலியா மற்றும் தீர்க்கதரிசிகளில் ஒருவர் (வச. 28) என்று அவர்கள் பல்வேறு பதில்களை முன்வைக்கின்றனர். ஆனால் அவர்கள் என்ன நம்பினார்கள் என்பதை இயேசு அறிய விரும்பினார். “நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று அவர்களைக் கேட்கிறார். பேதுரு சரியாகப் புரிந்து கொண்டார், “நீரே மேசியா” (வச. 29), இரட்சகர்.
ஆனால் இயேசு யாரென்று சொல்கிறோம்? “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30) என்று இயேசு சொன்ன வாக்கியம் பொய்யாயிருக்கமாகில், அவர் ஒரு சிறந்த ஆசிரியராகவோ, தீர்க்கதரிசியாகவோ இருக்க முடியாது. அவரை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிட்ட அவருடைய சீஷர்களும், பிசுhசுகளும் கூட அறிக்கையிட்டன (மத்தேயு 8:29; 16:16; 1
மெய்யான சுதந்திரம்
ஜானகி, கோவையில் உள்ள கிராமம் ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார். பல ஆண்டுகளுக்கு முன், 14 வயதில் திருமணமான கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்து, பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைகளைக் குறித்த பாகுபாடு காரணமாக, அவரது குடும்பத்தினர் குழந்தையை அருகிலுள்ள ஆற்றில் போட்டுவிட விரும்பினர். குடும்பத்தாரின் கொடூர எண்ணத்தை அறிந்த ஜானகி, குழந்தையையும் தாயையும் கூட்டிக்கொண்டு, மறைமுகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார். தாய்க்கு தங்குமிடம், பாதுகாப்பு மற்றும் வேலைகளை தனது சொந்த வீட்டில் ஏற்படுத்திக்கொடுத்தார். அவர்களும் ஜானகியின் குடும்பத்தில் ஒரு அங்கமாய் மாறிவிட்டனர். ஜானகி அந்தக் குழந்தையைக் காப்பாற்றியது மட்டுமின்றி, அதின் எதிர்காலத்தில் அது ஒரு மருத்துவராய் மாறுவதற்கும் உதவினார்.
ஒருவருக்கொருவர் இரக்கம் செய்யும்படிக்கு, வேதம் அவ்வப்போது நமக்கு அறிவுறுத்தினாலும், சில சமயங்களில் நம்முடைய சொந்த கவலைகளை கடந்து செல்வது கடினம். தேவனை ஆராதிக்காமலும் பிறருக்கு சேவை செய்யாமலும், புசித்து குடித்து மகிழ்ந்திருந்த (சகரியா 7:6) இஸ்ரவேலை, சகரியா தீர்க்கதரிசி கண்டித்தார். தங்களுடைய உடைமைகளை மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்வதை புறக்கணித்து, மற்றவர்களுடைய தேவையை பொருட்படுத்த தவறினர். சகரியா, “நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும்,” (வச. 9-10) இருங்கள் என்று அறிவுறுத்துகிறார்.
நம் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது இயல்பு என்றாலும், மற்றவர்களின் தேவைகளை பொருட்படுத்தும்படிக்கு நம்முடைய விசுவாசம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. தேவனிடத்தில் அநேக ஆஸ்திகள் இருக்கிறது. அந்த நிறைவில் சிலவற்றை மற்றவர்களுக்குக் கொடுக்க நம்மைப் பயன்படுத்துகிறார்.

ஒருவரையொருவர் கண்காணித்தல்