இரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)

ஜனவரி 15, 2015லிருந்து

நமது அனுதின மன்னா ஊழியங்கள், (“ODB” “நாம்”;, “நமது”) நமது வலைதளங்களை உபயோகிப்போரது செயல்களை மதித்து பிறரறியாவண்ணம் ரகசியமாய் காத்துக் கொள்கிறது. பல தளங்களிலிருந்து நாங்கள் தகவல்களை எவ்வாறு சேகரித்து பரப்புகிறோம் என்பதைக் சொல்லவே இந்த ரகசிய காப்புப் பிரமாணத்தை உருவாக்கியுள்ளோம். இந்த ரகசிய காப்புப் பிரமாணம் “ந.அ.ம.”வின் எல்லாப் பகுதிகளுக்கும் பொருந்தும்.

ரகசியக் காப்பறிக்கை

இந்த தளத்தில் சேகரிக்கப்படும் தகவல்கள் கீழ்கண்ட வழிமுறைகளின்படி பயன் படுத்தப்படும்.

  1. தனிப்பட்டவரின் தகவல் கொள்கை: ந.அ.ம. ஒருபோதும் உங்களது தனிப்பட்ட தகவல்களை விற்பதோ, வாடகைக்கு விடுவதோ மற்றவர்களுக்கோ அல்லது வேறு அமைப்புகளுக்கோ – வியாபார நோக்குள்ளதோ சேவை நோக்குள்ளதோ – எதற்கும் தெரிவிப்பதில்லை என்று திட்டமாக தீர்மானித்துள்ளது. ஒரு நிபந்தனை என்னவென்றால் உங்கள் தகவல் சட்டத்திற்குட்பட்டதாயிருக்க வேண்டும். இல்லையெல் ‘ந.அ.ம.’, உபயோகிப்போர் பாதுகாப்புக் கருதியதை அதிகாரிகளிடம் தெரிவிக்க நேரும். உங்கள் அடையாளத்தை காண்பிக்க கூடிய (பெயர், முகவரி, தொலைபேசி எண்(கள்), மின்னஞ்சல் விலாசம் போன்ற, நீங்கள் எங்களுக்கு எந்தக் காரியத்திற்குக் கொடுத்தீர்களோ அதற்கே பயன் படுத்துவோம்.
  2. தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதும் பயன்படுத்துவதும்: நீங்கள் இந்த வலைதளத்தைப் பயன்படுத்துவதைப் பொறுத்து தாங்கள் உங்கள் தனிப்பட்ட அடையாளத் தகவல்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள கேட்கலாம். பகிர்வதோ பகிர்ந்துகொள்ளாமலிருப்பதோ உங்கள் விருப்பம். ஆனால் தளத்தின் சில பகுதிகளைப் பயன்படுத்த உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டியதாயிருக்கும். தனிப்பட்ட தகவல் என்பது உங்களைக குறிப்பிட்டு அடையாளம் காட்டுவதாய், தொடர்பு கொள்ள உதவுவதாய் அல்லது உங்கள் இருப்பிடத்தைக் காட்டுவதாகவோ இருக்கலாம். நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் சில சந்தர்ப்பங்கள் :

    1. உங்கள் (ODB) ‘ந.அ.ம.’ கணக்கை ஆரம்பிக்கும் பொழுது, அப்பொழுது நீங்கள் உங்கள் வீட்டு முகவரி, மின்னஞ்சல் முகவரி போன்ற சில முக்கிய தகவல்களைத் தரலாம். இது நாங்கள் உங்களுக்குப் புதிய தகவல்கள், அறிவிப்புகள், அமைப்பு முன்னேற்றங்கள், ஊழியத்தின் புதிய வெளியீடுகள் மற்றும் இதர தகவல்களை அளிக்க உதவும்.
    2. எங்களைத் தொடர்பு கொள்ள தளத்தில் வேறு, வேறு இடங்களிலுள்ள ‘எங்களைத் தொடர்பு கொள்ள’ படிவங்கள் மூலம் எங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு கேள்விகள் கேட்கவும், கருத்துக் கூறவும், விண்ணப்பிக்கவும் முடியும். உங்கள் கருத்துக்களை நாங்கள் கேட்டு தளங்களையும் நிரல்களையும் மேம்படுத்த முடியும். வேண்டாதவற்றை நீக்கவும் உதவும்.
    3. மின்னஞ்சல் பதிவு : ‘ந.அ.ம.’ விலிருந்து ஒழுங்காக மின்னஞசல்களைப் பெற முடியும். இந்த மின்னஞ்சலுக்காகப் பதிவு செய்யும் பொழுது நீங்கள் உங்கள் தனித்தகவல்களைக் (மின்னஞ்ல்களை) நீங்கள் பயன்படும் யார் எங்கள் மின்னஞ்சல்களை விரும்பிக் கேட்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் அனுப்புவோம். முதலில் விரும்பியபின் வேண்டாமென்று நினைத்தால், சந்தாதாரர் பட்டியலிலிருந்து உங்களை விலக்கிவிட, சந்தா நீக்கம் என்பதை அமுக்கவும்.
    4. நாங்கள் மொபைல் அப்ஸ் நாங்கள் கைபேசிகள், டாப்லெட்கள் போன்றவற்றிற்கு தேவையான பல அப்ஸ்களை அளிக்கிறோம். எல்லாவித செயல்பாடுகளும் கொண்ட கருத்து, கோப்புகள் உருவாக்கல், பக்க அடையாளங்கள் அப்ஸ்களைப் பெற கணக்கு ஆரம்பிப்பது அவசியம்.
  3. இணைக்கப்பட்ட கோப்புகளும் குக்கீசும் நாம் இணையதளத்தில் இணையும் பொழுது, உங்களது ISP தானாகவே உங்கள் கம்ப்யூட்டருக்கு ஒரு IP முகவரியைக் கொடுக்கிறது. இணையதள செயலிகள் (services) உங்களது கம்ப்யூட்டரை அதன் IP முகவரி மூலம் அடையாளம் கண்டு கொள்ளும். (serverகள்) நமக்கு வேண்டியவற்றை இணையதளத்திலிருந்து தருபவர்களோடு நமக்கு ஒரு கோளாறு இருந்தால் நமது IP முகவரி மூலம் அதைச் சரி செய்யலாம், தளத்தை இயக்கலாம், தொடர்ந்து தளம் தரும் தகவல்களை மேம்படுத்தலாம்.
  4. சேகரிக்கப்பட்ட தகவல் உங்களிடத்திலிருந்து பலவிதங்களில் தகவல்களைச் சேகரிக்கிறோம். இதன் மூலமாக உங்களுக்கு திறமிக்க அர்த்தமுள்ள பிரத்தியோகப்பட்ட அனுபங்களைக் கொடுப்பதே அதன் நோக்கம். ந.அ.ம. (ழுனுடீ) ஊழியத்தில் ஏதோ ஒன்றை வாங்குபவரிடத்தில் அவர்களைக்குறித்த தனிப்பட்ட விபரங்களைக் கேட்டு சேகரிக்கலாம். நீங்கள் கொடுக்கும் உங்களைப் பற்றிய விபரங்கள் (a) உங்களுக்குப் பணி செய்யவும் பொருட்களை அனுப்பவும் (b) உங்கள் வலைதள செயல்களை அலசி ஆராயவும் கண்காணிக்கவும் (c) பொருட்களையும் பணிகளையும் மேம்படுத்தித் தாங்கவும் (d) வருங்காலத்தில் பொருட்களையும், பணிகளையம் தளத்தை மேம்படுத்தவும் (e) இணைய தளத்தை வாடிக்கையாளர்களையும் எப்போதாவது வருபவர்களையும் அறிவதற்கான அடித்தளம் அமைக்கவும் பயன்படுகிறது. உங்களுக்கு நீங்கள் விரும்பியவற்றையும் பணியையும் செய்ய உலகளாவிய ODB அலுவலகங்களில் உங்கள் சொந்த விபரங்களைத் தெரிவியுங்கள்.

    1. ODB தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான துணைப்பணிகளையும் சாதனங்களையும் வழங்குவதற்கேதுவாக நாங்கள் நம்பகமான ஏஜெண்டுகளுடனும் தொழில் முனைவோருடனும் கான்டிராக்ட் செய்துள்ளோம். இந்த நம்பகமான நபர்களோடு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் எங்களிடத்தில் ஒன்றை வாங்கினால் நீங்கள் தரும் தகவல்களை செயல்படுத்தும் ஏஜண்டுகள் எடுத்துக்கொள்வார்கள். உங்கள் கிரெடிட்கார்டு பற்றிய தகவல்கள் கிரெடிட்கார்டுகளை அலசிப்பார்த்து செயல்படும் கிரெடிட் கார்ட் பிராஸஸருக்கு அனுப்பப்படும். உங்களோடுள்ள விற்பனையை நிறைவேற்ற உதவும், நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பாத எந்த தகவலையும் கொடுக்க வேண்டாம்.
    2. வாடிக்கையாளர்களின் வயது, ஆணா, பெண்ணா, விருப்பங்கள் போன்ற தகவல்களை பெயரைக் கேட்காமலேயே கூகுள் அனலிடிக்ஸ் மூலமாக சேகரிக்கிறோம். இது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு தேவைகளுக்கு மேற்ப தளத்தை மேம்படுத்த உபயோகிக்கிறொம். சிலவேளைகளில் பயனாளிகளின் (USER) கருத்துக்களைக் கேட்கும் கருத்துக்கணிப்புகளை நடத்தி எங்கள் செயல் முறைகளை மேம்படுத்துகிறோம்.
    3. நீங்கள் எங்கள் புதிய வெளியீட்டுகள் அறிந்து கொள்வதற்காக நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ளத்தக்கதாக உங்களைப்பற்றிய விபரங்களை புதுப்பியுங்கள் என்று கேட்கலாம்.
    4. ODB DHPயும் லாபத்திற்காக வணிகரீதியில் செயல் படாமல் விசுவாசிக்கும் அன்பர்களாலும் உறுப்பினர்களாலும் கிடைக்கும் பொருளாலும் தாங்கப்படுகின்றன. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களிடமோ மெயில் பட்டியலிலுள்ளவர்களிடமோ நேரடியாகத் தாருங்கள், தாங்குகள் என்று கேட்பதில்லை ஒருவேளை ODB ஆட்சிக் குழு எதிர் காலத்தில் மாற்றினாலும் மாற்றலாம்.
  5. பாதுகாப்பு மேலாண்மை உங்களைப்பற்றிய தகவல்களையும் பெயரையும் பிறர் அறியாமல் ரகசியத்தைக் காப்பதே ODBன் முதன்மைக் கரிசனை நாங்கள் வணிகரீதியான முறையில் எங்கள் வலைதளத்தின் நேர்மையையும், ரகசியம் காக்கும் பாதுகாப்பு மேலாண்மையையும் காத்துக் கொள்கிறோம். எங்கள் அலுவலகங்களில் பணிபுரிவோர்க்கும் தன்னார்வ ஊழியர்களுக்கும் இந்த கொள்கைகள் நன்கு தெரியும். தங்கள் வேலையைச் செய்ய, உங்கள் தகவல்கள் யாருக்குத் தேவையோ அவர்களுக்கு மட்டுமே இத்தகவல்கள் அளிக்கப்படும். இருந்தாலும் தாங்கள் அமைப்புகளின் செயலிழப்பினாலோ (System Failure) வேறு யாரோ திருடினாலோ அதற்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல. இந்த விஷயத்தில் நாங்கள் பூரண உறுதி அளிக்க முடியாது.
  6. நிபந்தனை இந்த வலைதளங்களை 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் மட்டுமே உபயோகிக்க வேண்டும். உங்களுக்கு 18 வயது இன்னும் ஆகவில்லை என்றால் உங்களைப் பற்றிய எந்தத் தகவலையும் அனுப்ப வேண்டாம்.
  7. பயனாளிகள் தகவல் மேம்பாடு பயனாளிகளுக்கு எந்தச் செலவுமின்றி அவர் விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் அவருடைய பிரத்தியேக விவரங்களை அணுக அனுமதிக்கப்படுவார். அந்த நாட்களுக்குள் அவர் கேட்ட தகவலைக் கொடுக்க முடியாமல் போனால், தகவல் கொடுக்கப்படும் வேறு ஒரு நாள் குறிக்கப்படும். ஏதோ ஒரு காரணத்தினால் தகவல் அணுக தடையிருக்குமானால், தடை ஏன்? என்பதற்கான விளக்கம் கொடுக்கப்படும்.
  8. தொடர்பு கண்ணிகள் (LINKS) ODBக்கு சொந்தமில்லாத, இயக்காத வேறு வலைத்தளங்களொடு இந்த தளத்திற்கு தொடர்பு கண்ணிகள் இருக்கலாம். இந்தத் தொடர்பு இருப்பதால் மற்ற வலைத்தளங்களின் செயல்பாடுகளை அங்கீகரிக்கிறொமென்று அர்த்தமில்லை. நீங்கள் இந்த வலைதளங்களுக்குச் சென்று அவர்களது பாதுகாப்பு மேலாண்மை நமது பாதுகாப்பு மேலாண்மையிலிருந்து வேறுபடுவதை அறிந்துகொள்ள ஊக்குவிக்கிறோம். நீங்கள் அணுகும் எந்த வலைதளத்தின் பாதுகாப்பு மேலாண்மையை வாசிக்க உங்களை உற்சாகப்படுத்துகிறோம்.
  9. செய்திப் பலகைகளும் விமர்சனங்களும்: செய்திப்பலகையில் தெரிவிக்கப்படும் எந்த தகவலும் விமர்சனங்களும் உரையாடல்களும் யாவருக்குமுரிய பொதுவானவை. இங்கு தெரிவிக்கப்படும் கருத்துக்கள் யாவும் விமர்சகரின் சொந்தக் கருத்தேயொழிய ODB (ந.அ.ம.)வின் ஆதரவு கொண்டவையல்ல. அவைகள் ODBன் விசுவாசத்தையோ கருத்துக்களையோ பிரதிபலிப்பவை அல்ல. அதில் வெளியிடப்படும் தலைப்புகளோ ஏற்கமுடியாத மொழியோ அவற்றிற்கு ODB பொறுப்பல்ல. முடிந்தவரை கண்காணித்து ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துகளே விவாதிக்கப்பட வழி செய்வோம்.
  10. கொள்கை புதுப்பித்தல்: இந்தக் கொள்கையை எந்நேரமும் மாற்றும் உரிமை எங்களுக்கேயுண்டு. எந்த நாளிலிருந்து இந்த புதுப்பிக்கும் மாற்றங்கள் செயல்படும் என்பது இந்த தளத்தில் அறிவிக்கப்படும். ஆகவே நடைமுறையில் உள்ள கொள்கையை அறிந்து கொள்ள தளத்தைப் பார்க்கவும்.
  11. ஏற்பு ஃ சரி இந்த வலைதளத்தைப் பயன்படுத்தும் பயனர் (USER) இந்த பாதுகாப்பு மேலாண்மையையோ மாற்றங்களையோ ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்று. தகவல்களைப் பயன்படுத்துவதிலோ, அல்லது அறிவிப்புகளிலோ ஏதாவது கேள்விகளோ முறையீடுகளோ இருக்குமானால், தளத்தில் இருக்கும் ‘எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் படிவத்தின் மூலமோ அல்லது கீழ்கண்ட விலாசத்திற்கு எழுதியோ எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

            OUR DAILY BREAD MINISTRIES
            3000 KRAFT AVE. SE
            GRAND RAPIDS MI 49512

  1. ODB நிபந்தனைகளும் நடைமுறை வரம்புகளும்

    1. ODB ரகசிய பாதுகாப்பு மேலாண்மையைக் குறித்து எழும்; எந்த சச்சரவுகளும், இந்த பாதுகாப்பு மேலாண்மையின் நடைமுறை வரம்புகளினாலும் நிபந்தனைகளினாலும் ஆளப்படும். (http://ourdailybread.org/policy/terms-and-conditions/)ல் உள்ள ODB Ministries வலைதளத்திலுள்ள நிபந்தனைகளுக்கும் வரம்புகளுக்குமே உட்பட்டு வலைதளத்தை உபயோகிக்க வேண்டும்.
    2. அதிகார வரம்பு இந்த நிபந்தனைகளெல்லாம் மிச்சிகன் மாநில சட்டங்களுக்கொப்பவும், அவற்றின்படி விளக்கமளிக்கவும் கட்டுப்பட்டது சட்ட முரண்பாடுகளுக்குட்பட்டதல்ல. OODBயும் அதன் பயனாளரும் இந்த நிபந்தனைகளையும், பயன்பாடுகளையும் வலைசெயல்பாடுகளையும் தகவல்களையும் குறித்து எழும் எல்லா சர்ச்சைகளையும் வழக்குகளையும் மிச்சிகனிலுள் ஐக்கிய நாடுகளின் நீதிமன்றத்தில் தீர்த்து கொள்ள ஒப்புக்கொள்கிறார்கள். இந்த வரம்புகளு;ககும் நிபந்தனைகளுக்கும் உட்படாத எல்லா செயல்பாடுகளும் அங்கீகாரம் பெறாதவைகளே.

கடைசி புதுப்பாக்கம் : ஜனவரி 15, 2015