உரிமைகள் மற்றும் அனுமதிகள்

அனுமதிகள் / பதிப்புரிமை பெற்ற பொருள்

நீங்கள் அனுதின மன்னா ஊழியங்களிலிருந்தோ அல்லது Discovery House வெளியீட்டாளர்களிலிருந்தோ பதிப்புரிமை பெற்ற பொருள் அல்லது ஒரு பகுதியையோ பயன்படுத்த விரும்பினால் நீங்கள் தயவு கூர்ந்து உரிமைகள் மற்றும் அனுமதிகள் துறையை தொடர்புகொள்ளவும்.

Oswald Chambers வெளியீட்டாளர் சங்கம் டவன மற்றும் Day of Discovery, கீழ்கண்ட உரிமைகளுக்காக, (ஆனால் இவை மட்டும் அல்ல) உலக உரிமைகளின் மேலாண்மையை Discovery வெளியீட்டாளர்களையும் உள்ளடக்குகிறது.

 • அனுமதி
 • மறுபதிப்பு
 • மொழிபெயர்ப்பு
 • கல்வி பயன்பாடு
 • இலாப நோக்கற்ற அச்சு மற்றும் மின்னணு
 • ஓலிப்பதிவு

பதிப்புரிமை பெற்ற பொருளை மறுபதிப்பு செய்ய அனுமதி பெறுவதற்கானதைக் குறித்து நீங்கள் விசாரிக்க விரும்பினால் நீங்கள் எங்களை எழுத்து மூலமாக (மின் அஞ்சல் அல்லது கடிதம் மூலமாக) தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் கடிதம் கீழ்கண்டவைகளை உள்ளடக்கியிருக்க வேண்டும்.

 • புத்தகத்தின் தலைப்பு, குறும்புத்தகம், தியானம், பதிவுசெய்யப்பட்ட ஒலி அல்லது ஒளி தயாரிப்பு (Video Recording).
 • புத்தகத்தின் கையேட்டின் ஆன்மீக கட்டுரை பதிவு செய்யப்பட்ட தயாரிப்பின் அல்லது வீடியோ தயாரிப்பின் ஆசிரியர் / கலைஞரின் முழு பெயர்.
 • புதிப்புரிமை பெற்ற வெளியீட்டின் நீங்கள் பயன்படுத்த விரும்பும் குறிப்பிட்ட பகுதி குறிப்பிடப்பட வேண்டும். நீங்கள் மறுபதிப்புரிமை கேட்பதை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை சந்தேகமற, அதாவது வர்த்தக நோக்கத்தோடா அல்லது வர்த்தக நோக்கமில்லாமலா, கல்விப்பணிக்கா, செய்தி மடலுக்கா, அறிவிப்பதற்கா அல்லது இது போன்ற எதற்காக என்று குறிப்பிட்டிருக்க வெண்டும்.
 • உங்கள் பெயர், விலாசம், தொலைபேசி எண், மற்றும் மின்அஞ்சல்

துணையாதரவு / மொழிபெயர்ப்பு உரிமைகள்

மானியம் அல்லது மொழிபெயர்ப்பு உரிமைகளை பெறுவதற்கான அனுமதியைக் குறித்து நீங்கள் விசாரிக்க விரும்பினால் நீங்கள் எங்களை எழுத்துமூலமாக (மின் அஞ்சல் அல்லது கடிதம் மூலமாக) தொடர்பு கொள்ள வேண்டும். கீழ்க்கண்ட கேள்விகள் குறித்து நீங்கள் தயைகூர்ந்து உரிமைகள் மற்றும் அனுமதிகள் துறையை அணுகவும்.

 • அயல்நாட்டு உரிமைகள் (ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிகளில் எங்கள் வெளியீடுகளை மொழி பெயர்ப்பு மற்றும் வெளியிடும் உரிமை)
 • தொடர்பு வரிசையான உரிமைகள்
 • புத்தக மன்றம் (club) உரிமைகள்
 • மின் / ஊடகம் உரிமைகள்

எழுத்து பூர்வமான விசாரணைக்கு கீழ்கண்ட விலாசத்திற்கு அனுப்பவும்:

Permissions Department
Our Daily Bread Ministries / Discovery House Publishers
P.O. Box 3566
Grand Rapids, MI49501
616-957-5741 fax
permissionsdept@odb.org