Archives: ஜனவரி 2021

உங்கள் பாட்டு என்ன?

அரசியல்வாதியான அலெக்சாண்டர் ஹாமில்டனை அதிகமாக அமெரிக்காவில் யாருக்கும் தெரியாது. 2015ஆம் ஆண்டு லின்- மானுவேல் மிராண்டா என்கிற பிரபல பாடகர் “ஹாமில்டன்” என்கிற பாடலை வெளியிட்டது முதல் அமெரிக்காவில் உள்ள அனைத்து மக்களும், சிறுவர் முதற்கொண்டு ஹாமில்டனின் கதை தெரியவந்தது.

தேவனுக்கு ஒரு பாடலின் மகிமை என்னவென்று தெரியும், அதினால் தான் மோசேவினிடம் “நீங்கள் இந்தப் பாட்டை எழுதிக் கொண்டு இதை இஸ்ரவேல் புத்திரருக்கு படிப்பித்து, இந்தப் பாட்டு எனக்கு சாட்சியாக இஸ்ரவேல் புத்திரருக்கு இருக்கும் என்றார்” ( உபா. 31:19). தேவன், இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இடத்தில் வந்த பிறகு பின்வாங்கி மற்ற கடவுள்களை கும்பிடுவார்கள் என்று அறிந்து இதை மோசேயிடம் கூறியிருந்தார்.

நாம் எளிதாக பாடல்களை மறந்துவிட முடியாது, அதினால் நாம் தெரிந்தெடுக்கும் பாடல்களை ஞானமாக தெரிந்தெடுக்க வேண்டும். நம்மை விசுவாசத்தில் பலப்படுத்தும் பாடல்களை நாம் கிறிஸ்துவுக்குள்ளாக வளர ஆதாயப்படுத்திக் கொள்ளவும் கூடுமான அளவு மற்றவர்களிடம் பேசும்போதெல்லாம் சங்கீதங்கள் கீர்த்தனங்கள் மற்றும் ஆவிக்குரிய பாடல்கள் மூலமாக வார்த்தைகளை பயன்படுத்தவும். ஆகையால் உங்கள் இருதயத்தில் இருந்து தேவனுக்கு பாடல்களை பாடுங்கள் ( எபே. 5:15-19).

நம் இருதயத்தின் வாஞ்சைகள் பாடலாக காணப்படலாம். அது இயேசுவை வெளிப்படுத்துகிறதா? அதை மனப்பூர்வமாக படுகிறோமா? நாம் என்ன பாடுகிறோமோ அது நம் நம்பிக்கையாக மாறுகிறது. ஆகையால் நாம் என்ன பாடுகிறோம் என்று கவனமாக, ஞானமாக யோசித்து சத்தமாக பாட வேண்டும்.

பழைய வழக்கத்தை முறித்துவிடு

டேவிடுக்கு முதல் முறையாக தன் தகப்பனிடம்மிருந்து தனது பதினாலாவது பிறந்த நாள் அன்று அடி கிடைத்தது. தெரியாமல் வீட்டு கண்ணாடியை அவன் உடைத்ததினால் “என்னை மிதித்து உன்னை குற்றினார்” என்று சொன்னான் டேவிட். ஆனால், அதர்க்கு பிறகு வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்றான். அவர் குடித்துவிட்டு எப்போதும் பிரச்சனை பண்ணிகொண்டிருப்பார். இதற்கு ஒரு முடிவு உண்டாகும்படி நான் பிரயாசப்படுகிறேன் என்று வருத்ததுடன் கூறினான்.
இதற்கு முடிவு வரவேண்டும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த டேவிடுக்கு இந்த நிலமைக்கு வருவதர்க்கு அதிக வருடங்கள் எடுத்தது. தன் வாலிபத்தின் அதிக நாட்கள் அவன் சிறைச்சாலைகளிளும் போதை சிகிச்சை மையங்களிலும் தான் கிளத்தான். தன் கனவுகளை அனைத்தும் உடைந்து போன நிலமையில் இருக்கும்போது அவன் செல்லும் சிகிச்சை நிலையில் மூலம் இயேசு கிறிஸ்துவைபற்றி அற்நதான். அது முதல் அவன் நம்பிக்கை படி படியாக வளர தொடங்கியது. இப்போதோ டேவிட் சொல்வது என்னவென்றால் “கசப்பு நிறைந்த என் வாழ்வு இப்போது அதர்க்கு எதிர்மாறாக மாரிவிட்டது. அனுதினமும் காலையில் என வாழ்கையை அவருக்கு அர்பனிக்கிறேன்.
மற்றவர்களோ அல்லது நாம் நமக்கு செய்த தவறுகளால், உடைக்கப்பட்ட இருதயத்தோடு நாம் தேவனிடம் வருவோமானால், தேவன் அதை எடுத்து புதிதாக மாற்றுகிறார் (2 கொரி. 5:11). தேவ அன்பும் புது வாழ்வும் நம் பழைய வாழ்க்கையை முறித்துவிட்டு ஒரு புது வாழ்வையும் எதிர்காலத்தையும் நமக்கு தருகிறது. அதை தொடர்ந்து நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்பிக்கையும் பெலனும் அவரிடம் இருந்து பெறும்படி நம்மோடு இருக்கிறார்.

கண்களை ஏறெடுத்து பாருங்கள்

ஒரு நாள் காலை பொழதில் மலையேறும் போது, அதிக பனியின் நிமித்தம், மேகம் முழுவதும் என்னை சூழந்து கொண்டது. சில மீட்டர்கள் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு நிமிடமும் ஒரு மனிநேம் போல் நீட்டப்பட்டது. அதினால் எனது மனநிலை மிகவும் தாக்கத்திர்க்குள்ளானது. ஆனால், பின்னர் மதிய வேலையில் சொஞ்சமாக பனி மேகம் கலைந்து என் முன் இருக்கும் கம்பீரமான மலைகள் தெரிந்தது என்னை சுற்றி இருக்கும் சிகரங்களை என்னால் பார்க்க முடிந்தது. இவைகளை கண்டபோது என்னை அறியாமலே என் முகத்தில் சந்தோஷம் மலர்ந்தது. இதைகுறித்து சிந்திக்கும்போது, சில வேலைகளிள் எப்படி வெளிப்படை நிகழ்வுகள் நம் ஆவிக்குரிய பார்வையை பாதிக்கிறது என்று சங்கீதக்காரன் நமக்கு நினைப்புட்டுவது போல் “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்” என்பதை நினைவில் வைக்கவும் சில வேலைகளிள் நம் கண்களை ஏறெடுத்து பார்த்தால் மாத்திரம் போதும்.
தன் உதவி எங்கு இருந்து வருகிறது என்று சங்கீதக்காரன் யோசித்துகொண்டிருந்தான். தன்னை சுற்றி இறுக்கும் மலைகளில் உள்ள பலிபீடத்தில் இருந்தா? அல்லது சங்கீதக்காரன் தன் முன் வீற்றிருக்கும் சீயோன் மலையில் வீற்றிருக்கும் தேவாலயத்தை பார்த்து வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனிடத்தில் இருந்தா என்று? எப்படி பார்தாலும் அவரை தொழுது கொள்ளுட்படி நம் கண்களை ஏறெடுத்து பார்க்க வேண்டும். எப்பேற்ப்பட்ட ச்ந்தர்பங்கள் வழியாக நாம் கடந்து சென்றாலும், நம் பரச்சனைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அவையனைத்திற்கும் மேலாக இருக்கும் நம்மை படைத்த நம் மீட்பதை நோக்கி நம் கண்களை ஏறெடுத்து பார்போம். அவரே நம் பெயர் சொல்லி அழைக்கும் தேவனாக இருக்கிறார். இன்றும் என்றும் அவரே நம் போக்கையும் வரத்தையும் காப்பார்.

காகித கிரீடங்கள்

எனது பிறந்த நாள் விழாவில் எனக்கு தரப்பட்ட பரிசுகளை எனது நண்பர்களுடன் நான் திறந்து பார்க்க தொடங்கினேன். அனேக இனிப்புகளும் சிறிய விளையாட்டு பொருள்களும் அழகான கலை பொருள்களும் இருந்தன. அனைத்திலும் வித்தியாசமான ஒன்றாக காகிதத்தில் செய்யப்பட்ட கிரீடங்கள் இருந்தன. நாங்கள் அனைவரும் உற்சாகத்துடன் அவைகளைப் பெற்றுக் கொண்டோம். சந்தோஷத்துடன் எங்கள் நேரத்தை ராஜாவும் ராணியும் ஆக எங்கள் வீட்டு கழித்தோம் .
இதன் மூலமாக நாம் அதிகம் நினைத்துப் பார்க்காத ஒரு வாக்குத்தத்தம் ஒன்று என் நினைவிற்கு வருகிறது. பவுல் சொல்லுகிறது போல் நம் மறுவாழ்வில் நாம் இயேசுவோடு அரசாலுவோம் 1 கொரிந்தியர் 6ல் ‘உலகம் உங்களால் நியாந்தீர்க்கப்படும்’ என்று பவுல் நமக்கு இருக்கிற தான சலுகையின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறார். அதை விசுவாசிகள் ஆகிய நாம் மனதில் வைத்துக்கொண்டு இப்பூமியில் அனைத்தையும் சமாதானமாய் எடுத்து செல்ல வேண்டுமென்று ஊக்குவிக்கிறார்
பரிசுத்த ஆவிக்கு நாம் இடம் கொடுத்தோம் ஆனால் சமாதானத்தை உண்டு பண்ணுகிற சுயகட்டுப்பாடு பொறுமை நிதானம் ஆகியவற்றை நமக்குள் பிறப்பிக்க பண்ணுவார்.
பரிசுத்த ஆவியின் சித்தத்தை நமக்குள் நிறைவேற்றி இயேசுகிறிஸ்து பூமிக்கு திரும்பின உடன் நான் நமக்கென்று ஒப்புவிக்கப்பட்ட ராஜாக்களும் ஆசாரியர்களும் ஆய் தேவ ராஜ்யத்தில் அரசாலும் ( வெளி 5.10) தங்க கிரீடத்தில் மினுமினுக்கும் வைரலான இந்த சத்திய வசனத்தின் மேல் நம்பிக்கை வைப்போம்.