Archives: மார்ச் 2016

மேலும் சிறப்பானது இனிமேல் தான் வரவுள்ளது

எங்களது குடும்பத்தில் மார்ச் மாதம் என்றால் குளிர்காலத்தின் முடிவு என்று அர்த்தமாகும். அத்தோடு கூட கல்லூரியின் கூடைப்பந்தாட்டத்தின் ஆடம்பரமான “மார்ச் மாத பைத்தியம்” என்ற போட்டிகள் வந்துவிட்டது என்று அர்த்தம். ஆர்வமுள்ள ரசிகர்களாக மிகவும் உற்சாகத்துடன் விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பதோடு எங்களுக்கு விருப்பமான குழு வெற்றி அடைய வேண்டும் என்று ஆதரவுகளையும் அளிப்போம். அதிகாலையில் எங்களது தொலைக் காட்சிப் பெட்டியை இயக்கியவுடன் ஒளிபரப்பாளர்கள் வர இருக்கும் விளையாட்டைப் பற்றி விமர்சிப்பதைக் கேட்கவும், விளையாட்டுக்கு முன் விளையாட்டு வீரர்கள் பந்தை எறிந்து பழகுவதையும், சக விளையாட்டு…

முழுமையான சூரிய வெளிச்சம்

நான் புதிதாக வாங்க எண்ணின செடி சுற்றப்பட்டிருந்த முகப்புத்தாளில் கொடுக்கப்பட்ட விவரங்களில், “இந்தச் செடி வளர்வதற்கு முழு சூரிய வெளிச்சம் தேவைப்படுகிறது” என்று தெளிவாகக் கொடுக்கப்பட்டிருந்ததை நன்கு அறிந்திருந்தேன். எங்களது முற்றம் பொதுவாக நல்ல நிழலாகத்தான் இருந்தது முழு சூரிய வெளிச்சம் தேவைப்படும் தாவரங்களுக்கு எங்களது முற்றம் ஒத்துவராது. ஆனால் அந்தச் செடி எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் நிறம், அதன் இலைகளின் வடிவம், அதன் உயரம், அதன் வாசனை அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே அந்தச் செடியை வாங்கி வீட்டிற்கு கொண்டு…

தண்ணீர் வெட்கிய போது

புகைப்படமும், வீடியோபடமும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு இயேசு ஏன் உலகத்திற்கு வந்தார்? இக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்குப் பின் அவர் வந்திருந்தால் அவருடைய படத்தைப் பார்ப்பதின் மூலம் அவருடைய போதனைகள் அநேக மக்களை சென்றடைந்திருக்கும், அல்லவா? ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை விட மிக முக்கியமானது.

“அப்படி இல்லை” என்று ரவி சகரியாஸ் கூறுகிறார்.

“ஆயிரம் படங்களை விட ஒரு வார்த்தை மிகவும் முக்கியமானது” என்று அவர் கூறுகிறார். அதற்குச் சான்றாக ரிச்சர்ட் கிராஷா என்ற கவிஞரின் மிகப் பிரபலமான வரிகளாகிய “தண்ணீர் அதன் எஜமானைப் பார்த்து…

மேலும் அலட்சியப்படுத்தாதே

எப்படித்தான் இத்தனை பேர் என்னைக் கண்டறிந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் ஓய்வு கால நன்மைகளைப் பற்றிய விளம்பரத்தாள்கள் அனுதினமும் அதிக அளவில் எனது அஞ்சலகப் பெட்டியில் போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதில் அவர்கள் அளிக்கும் ஓய்வு கால நன்மைகளை பெற்றுக் கொள்வது பற்றி அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் வந்து பங்கேற்குமாறு எனக்கு அழைப்பு விடப்பட்டது. ஓய்வு பெற்றவர்கள் சார்பாக செயல்படும் ஒரு நிறுவனத்தில் வந்து சேருமாறு எனக்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பே அழைப்பு விடப்பட்டது. அத்தோடு கூட நான் பெற்ற அந்த விளம்பரத்…