Archives: டிசம்பர் 2015

மிகவும் சிறந்த பரிசு

ஓவ்வொரு ஆண்டும் எங்களது ஊர் தாவரஇயல்பூங்கா, உலகமெங்கும் பல்வேறு முறைகளில் நடக்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை கண் காட்சியாக காண்பிக்கும் பொறுப்பை திறம்பட நடத்துகிறது. அதில் எனக்கு மிகவும் பிடித்தமான காட்சி பிரான்ஸ் தேசத்து கிறிஸ்மஸ் குடில் காட்சியாகும். வழக்கமாக மேய்ப்பர்கள், பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் ஆகியவற்றை முன்னணையில் படைக்கும் ஞானிகள் அடங்கிய காட்சியாக இல்லாமல், பிரான்ஸ் தேசத்து கிராமப்புற மக்கள் அவர்களது பரிசுகளை பாலகன் இயேசுவுக்கு படைக்கும் காட்சியாக அது இருந்தது. அவர்கள் ரொட்டி திராட்ச ரசம், பாலாடைக் கட்டி, பூக்கள் போன்ற தேவன்…

உண்மையுள்ள ஊழியக்காரன்

மாடலினோ, ஒரு கட்டடம் கட்டும் தொழிலாளி திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை, கட்டடங்களின் சுவர்களைக் கட்டுவான், கூரைகளைப் பழுது பார்ப்பான் அவன் மிகவும் அமைதியானவன், நம்பிக்கைக்குரியவன், கடின உழைப்பாளி. வெள்ளிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை, மலைகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளை போதிக்கச் சென்று விடுவான். மாடலினா “நகூஅட்ல்” என்ற மெக்சிகன் மொழி பேசுவான். ஆகவே அம்மலைப் பகுதியிலுள்ள மக்களுக்கு அவர்களுடைய மொழியில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை எளிதாக பகிர்ந்து கொள்வான். 70 வயதிலும் அவன் வீடுகளைக் கட்டுவதோடு, தேவனுடைய குடும்பத்தைக் கட்டும்…

கிறிஸ்மஸின் பிறப்பு

காபிரியேல் தூதன் மரியாளுக்கும், பின்பு மேய்ப்பர்களுக்கும், உலகிற்கான நற்செய்தியை அறிவித்த பொழுது (லூக்கா 1: 26-27;2:10), அந்த நற்செய்தி இந்த பதின்வயது பெண்ணிற்கு நற்செய்தியாக இருந்ததா? ஒருவேளை மரியாள், நான் கர்ப்பவதி ஆனதை என் குடும்பத்தாருக்கு எவ்விதம் அறிவிப்பேன்? எனக்கு நியமிக்கப்பட்ட யோசேப்பு திருமணத்தை நிறுத்தி விடுவாரா? எனது ஊர் மக்கள் என்ன பேசுவார்கள்? எனது ஜீவன் ஒருவேளை தப்பினாலும், ஒரு தயாயாக தனிமையாக என்னால் வாழ இயலுமா? என்று பலவாறு சிந்தித்திருப்பாள்.

மரியாள் கர்ப்பவதியானதை அறிந்த யோசேப்பு மனக்கலக்கமடைந்தான். மரியாளை திருமணம் செய்து…

கிறிஸ்மஸைப் பற்றிய செய்தி

50 ஆண்டுகளுக்கு முன்பாக “சார்லி பிரவுன் கிறிஸ்மஸ்” என்ற படம் முதல் முதலாக அமெரிக்க டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டது. சில வலைத்தளத்தின் இயக்குநர்கள், அப்படத்தை மக்கள் கவனிக்க மாட்டார்கள் என்று எண்ணினார்கள் வேறு சிலர் வேதாகம வசனங்கள் அப்படத்தில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளதால், பார்ப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எண்ணினார்கள். வேறு சிலர் அக்கதையை எழுதின சார்லஸ் ஸ்கல்ஸ், அதில் கிறிஸ்மஸ் கதையை தவிர்த்திருக்கலாம் என்று எண்ணினார்கள். ஆனால் ஸ்கல்ஸ் கிறிஸ்மஸ் கதை அதில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த ஒளிபரப்பு நிகழ்ச்சி மிகவும் வெற்றி அடைந்ததோடு,…