‘டப்ஸ் ‘என்கிற எக்காள சத்தம் ஆனது அமெரிக்க ராணுவ தளத்தில் தினமும் நாள் முடியும்போதும் இறுதிச் சடங்குகளிலும் பாடப்படும் அழைப்பானது நான் அந்த பாடல் அழைப்பின் வசனங்களை வாசிக்கும் போது ஆச்சரியப்பட்டுப் போனேன் அதில் உள்ள அநேக வரிகள் தேவன் நம் அருகே என்கிற சொற்களோடு முடிந்தது.ராணுவ வீரர்கள் இருட்டு நிறைந்த காட்டில் இருந்தாலும் அல்லது தன் நெருங்கிய நண்பரின் இழப்பை குறித்து துக்கப்படும்போதும் ‘ தேவன் நம் அருகே’ என்கிற தான இந்த வார்த்தை அவர்களுக்கு நிச்சயமாக நம்பிக்கை தரும் .
பழைய ஏற்பாட்டிலும் இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் தம் அருகே இருக்கிறார் என்பதை நினைவூட்டும் படி இதேபோல் எக்காளம் ஊதப்படும் தேவனுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் உள்ள உடன்படிக்கையின் ஒப்பந்தத்தின்படி பண்டிகை நாட்களில் எக்காளம் ஊதவேண்டும் எக்காளம் ஊதினால் தேவ பிரசன்னத்தை நினைவுபடுத்துவது மாத்திரமல்லாமல் தேவன் அவர்களின் எக்காளங்களையும் எதிர்பார்ப்புகளையும் கேட்க வல்லவராயிருக்கிறார் என்று கேட்பவர்களுக்கு உதவ வாஞ்சையாய் இருக்கிறார் என்பதையும் உணர்த்தும் படி இந்த ஒப்பந்தம் .
இன்றைக்கும் தேவன் நம் அருகில் இருக்கிறார் என்பதை நாம் நினைவு கூறுவோம் ஒருவேளை நம் ஜெபமும் தேவனுக்கு எக்காளம் போல் தொனி த்து அதைக் கேட்டு பதில் அளிப்பார் என்பதை குறித்து நாம் ஊக்குவிக்கப்படுவோம்( 1 பேதுரு 3:12 ) .நம் வருத்தங்களும் கஷ்டங்களும் தீரும் படி அவர் பெலப்படுத்தும் பிரசன்னத்தினால் நம் வேண்டுதலுக்கு பதிலளிக்கிறார்.
எப்போது உங்கள் ஜெபத்தில் உதவியாக ஒன்று கேட்கும்படி ஏவப்பட்டு இருக்கிறீர்கள்? தேவன் நம் ஜெபங்களை கேட்கிறார் என்கிற வெளிப்படுத்தினால் எவ்வாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்?
பரலோக தகப்பனே என்னுடைய வேண்டுபவர்களுக்கு பதிலளித்து உம்முடைய பலத்த பிரசன்னத்தினாலும் அன்பினாலும் என்னை தைரியப்படுத்துகிறீர்