Archives: அக்டோபர் 2015

Annuals_Tamil_2016

எப்பொழுதும் இயேசு கிறிஸ்து உடன் மிக முக்கியமான உறவு உங்களுக்கு இருக்க வேண்டும். ஆதலால் தான் நாங்கள் எல்லா தேசத்து மக்களும் அவர் யார் என்று தெரிந்துகொண்டு அவருடன் தனிப்பட்ட உறவை அனுபவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எல்லோரும் விசுவாசத்தில் வளர, கிறிஸ்துவை போல ஆக, தேவனுடைய வார்த்தையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள நாங்கள் உதவி செய்ய விரும்புகிறோம்.

நமது அனுதின மன்னா – 2016Tamil 3d

இந்த வசதியான, சிறிய அளவினான நமது அனுதின மன்னா பதிப்பானது குடும்பத்திற்கும் மற்றும் நண்பர்களுக்கும் அறிமுக படுத்த சிறந்த வழியாக இருக்கிறது.…

மிக முக்கியமான கேள்விகள்

ஓர் இலையுதிர் காலத்தில் ஒர் நாள் இரவு ஒரு வாலிபனை, அவனது தைரியத்தை நிரூபிப்பதற்காக காட்டுக்குள் அனுப்பிய ஒரு பூர்வீக அமெரிக்க கதை உள்ளது. விரைவில் அந்தக் காட்டுப்பகுதி இருளால் சூழப்பட்டு இரவில் உண்டாகும் பல்வேறு சத்தங்களால் நிறைந்தது. மரங்கள் அங்கும் இங்கும் அசைத்து முனங்கல் சத்தத்தை உண்டுபண்ணின. ஓர் ஆந்தை கிரீச் என்று அலறினது. ஒரு காட்டு நாய் ஊளை இட்டது. அந்த வாலிபன் பயந்தாலும் அவனது தைரியத்தை நிரூபிக்க அந்த இரவு முழுவதையம் காட்டுக்குள்ளேயே கழித்தான். இறுதியில் பொழுது விடிந்தது அவனுக்கு…

எனது கவலை அல்ல

ஒரு மனிதன் எப்பொழுதும் எல்லாவற்றையும் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பான். ஒரு நாள் அவன் மிகவும் மன நிம்மதியுடன் கவலையின்றி மகிழ்ச்சியுடன் விசில் அடித்துக் கொண்டிருந்ததை அவனது சிநேகிதர்கள் கேட்டார்கள். “என்ன நடந்தது” என்று ஆச்சரியத்துடன் வினவினார்கள். “ எனக்குப் பதிலாக கவலைப்படும்படி ஒரு மனிதனுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான்.
“எவ்வளவு பணம் கொடுக்கிறாய்” என்று அவர்கள் கேட்டார்கள்.
“ஒரு வாரத்திற்கு 2000 டாலர்கள் கொடுக்கிறேன்” என்று அவன் பதில் கூறினான்.
“எப்படி உன்னால் அந்தப் பெரிய தொகையைக் கொடுக்க இயலுகிறது?”
“என்னால்…

ஆவிக்கேற்ற பரிசோதனை

நமது உடலில் ஏற்படும் உடல் நலக்குறைவுகளினால், உடல் நலம் அதிகமாக பாதிக்கப்படும் முன்பே ஒழுங்காக மருத்துவ பரிசோதனை அவ்வப்பொழுது செய்து கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். நமது ஆவிக்கேற்ற வாழ்வின் நலத்திற்காக மாற்கு 12:30ல் இயேசுவினால் கூறப்பட்டுள்ள தலை சிறந்த கட்டளையை அடிப்படையாகக் கொண்டு சில கேள்விகள் கேட்பதின் மூலம் நமது ஆவிக்கேற்ற வாழ்வின் நலத்தை பரிசோதனை செய்யலாம்.
தேவன் முதலில் என்மேல் அன்பு கூர்ந்தபடியினால் அவரை நான் என் முழு மனதுடன் நேசிக்கின்றேனா? உலகப் பிரகாரமான ஆஸ்தியா அல்லது கிறிஸ்துவுக்குள் எனக்கு…