banner image

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும் படிக்கு,… பாவம் அறியாத அவரை நமக்காக பாவம் ஆக்கினார்…
2 கொரிந்தியர் 5: 21

இயேசு கிறிஸ்துவின் மரணத்தைப் பற்றிய நவீன பார்வையில், அவர் நம் மேல்லுள்ள ஏற்றுக்கொண்டார் என்று கருதப்படுகிறது. ஆனால் புதிய ஏற்பாட்டின் பார்வையில், அவர் நம் பாவங்களை சுமந்தது அனுதாபத்தினால் அல்ல, அவருடைய அடையாளத்தினால்தான் பாவமாக்கப்பட்டார். அவர் மரணத்தால் நம் பாவங்கள் நீக்கப்பட்டது. அவர் மரணத்துக்கான விளக்கம் அவர் பிதாவுக்கு கீழ்ப்படிந்ததனால்தான், தவிர அனுதாபம் அன்று. நாம் தேவனுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது, நாம் கீழ்ப்படிந்ததாலோ அல்லது நாம் சிலவற்றை விட்டு விடுவோம் என்ற வாக்குதத்தங்களாலோ அல்ல, ஆனால் கிறிஸ்துவின் மரணத்தினால் மட்டுமே தவிர, மற்ற எதனாலும் அல்ல. இயேசு கிறிஸ்து தேவனின் பிதா தன்மையை, அன்பான இரக்கத்தை வெளிப்படுத்தவே வந்தார்; புதிய ஏற்பாடு அவர் உலகின் பாவத்தை ஏற்றார் என்கிறது. இரட்சகராக அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு அவர் பிதாவை வெளிப்படுத்தினார்: பிதாவை வெளிப்படுத்திய அவர் சீடர்களிடம் பேசியது – பார்க்க யோவான் 15: 22 -24, யோவான் 14 :9.

என்று புதிய ஏற்பாடு கற்பிக்கவில்லை. புதிய ஏற்பாடு கற்பித்தது என்னவென்றால் “அவர் நம் அனைவருக்காகவும் மரித்தார், (என் மரணத்தை அவர் மரித்தார் என்பதும் அன்று), அவர் மரணத்தின் அடையாளத்தால் தான் நான் பாவத்திலிருந்து விடுதலை ஆக்கப்பட்டேன், அவர் நீதியை எனக்கு வழங்கினார். புதிய ஏற்பாடு கற்பிக்கும் மாற்றம் இருமடங்கு: பாவம் அறியாத அவரை நமக்கு பதிலாக பாவம் ஆக்கினார்; அவருக்குள் தேவனுடைய நீதியாக நம்மை ஆக்கினார். அது கிறிஸ்து எனக்காக என்பது அன்று, எனக்குள் கிறிஸ்து உருவாக நான் தீர்மானித்தால் மட்டுமே.