Archives: செப்டம்பர் 2023

தேவ பாதுகாப்பு-நாள் 8

உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத்தாங்குகிறது. சங்கீதம் 63:7–8

பால், லிஃப்ட், ஊசிகள், காளான்கள், பிறப்புகள், தேனீக்கள், மற்றும்…

பயம் வேண்டாம்-நாள் 7

பயப்படாதிருங்கள். . .இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா 2:10-11

பீனட்ஸ் என்ற நகைச்சுவை தொடரில், லினஸ் அவரது நீல நிற பாதுகாப்பு போர்வைக்காகவே மிகவும் பிரபலமானவராய் அறியப்பட்டார்.…

பயத்தை மேற்கொள்ள-நாள் 6

சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம். சங்கீதம் 20:7

முப்பத்திரண்டு ஆண்டுகள் ஓர் மனிதனின்…

பயத்தை எதிர்கொள்வது-நாள் 5

நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்சூழ்நிலையின்நடுவிலும் . சங்கீதம் 56:3

ஓர் சிறிய நகரத்திலுள்ள தேவாலயத்திற்குப் போதகராக வாரன் இடம் பெயர்ந்து சென்றார். ஊழியத்தின் தொடக்கத்தில் ஒருசில முயற்சிகளில்…

பயத்தால் சூழப்படுவது-நாள் 4

தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள். லூக்கா 12:31

2020ஆம் ஆண்டில், கொரோனா வைரஸின் கொடிய தாக்கம் உலகை அச்சத்தில் ஆழ்த்தியது. மக்கள் தனிமைப்படுத்தப் பட்டனர், நாடுகள் அடைபட்டன, விமானங்கள் மற்றும்…

சிறியது முதல் பெரிய காரியம் வரை-நாள் 3

கர்த்தர்: உனக்குச்(கிதியோன்) சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். நியாயாதிபதிகள் 6:23

முதல் முறையாக தூண்டிலில் மீன்பிடிக்கும் ஆசையிலிருந்த பத்து வயதான க்ளியோ, கொள்கனில் இருந்த புழுக்களைப்பார்த்த…

பதுங்கியிருக்கும் சிங்கங்கள்-நாள் 2

கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை. எண்ணாகமம் 14:9

நான் சிறுவனாக இருந்த போது, எனது அப்பா புதருக்குள் ஒளிந்துகொண்டு சிங்கம் போல் உறுமியபடி எங்களை "பயமுறுத்துவார்".…

பக்குவமற்ற பயங்கள்-நாள் 1

 

நான் உன்னை மறப்பதில்லை! ஏசாயா 49:15

எனது பெற்றோர் மூன்று மாத காலத்திற்குள் அடுத்தடுத்து இறந்தபோது, அவர்கள் என்னை மறந்து விடுவார்கள் என்ற எனது பயத்தில் எவ்வித…

பயம்

“அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.” (1 யோவான் 4:18)

நாம் அன்றாடம் பயப்படும் விஷயங்கள் பல உள்ளன. அவை எளிய தற்காலிக பயங்களாகவோ அல்லது பெரிய சிக்கலான பயங்களாகவோ இருக்கலாம், அவை நம்மை உறக்கமின்றி வாழ்வில் சோர்வடையச் செய்யும். சமீபத்தில் என் சக ஊழியருக்கு ஒரு குழந்தை பிறந்தது, சில நாட்களுக்கு பின்பு அவர் தொடர்ந்து சோர்வாகவும் கவலையுடனும் இருப்பதைக் கண்டுகொண்டேன். ஓர் நாள் குறிப்பாக அவர் வழக்கத்தைவிட அதிக கவலையுடனும் பயத்துடனும்…