இன்றைய உலகில் நாம் எவ்வாறு பயபக்தி உணர்வை பண்படுத்த முடியும்?

யாரும் சரியானவர்கள் அல்லவே! நாம் செய்கின்ற பாவம் நம்மைக் களங்கப்படுத்துகின்றது; நமது மனித இயல்பு நம்மைப் பற்றி தாழ்வாக உணர வைக்கின்றது. ஆனால் ஒருவர் தன்னில்தான் திருப்தி அடைவதற்கான வழி பயபக்தி – கடவுளின் மீதான பயபக்தி (Reverence). , தேவனுக்கு பயப்படும் பக்தியின் முக்கியத்துவத்தையே ஆன்மீக வளர்ச்சி மற்றும் அறநெறிகளுக்கான வழிமுறையாக பொதுவாக உலகக் கண்ணோட்டமும் வலியுறுத்துகிறது. ஆனால் உலகத்தைப் பற்றிய கிறிஸ்தவ பார்வை, வாழ்க்கைக்கு ஆழமான அர்த்தத்தைக் கொண்டுவருகிறது. இந்த பக்தி வாசிப்புகளின் தொகுப்பினை தொடர்ந்து வாசிப்பதன் மூலம் தேவன் மீதான உங்கள் பயபக்தியை மேலும் வளர்த்துக்கொள்ள பிரயாசப்படுங்கள்.


 

| நாள் 1: ஆலோசனையில் சிறந்தவர்

லூசி தனது தற்காலிக அலுவலகத்தை அமைத்து, ஓர் சிறிய கட்டணத்திற்கு ஆலோசனைகளை வழங்குவதாக மிகவும் விரும்பப்பட்ட நகைச்சுவைப் பிரதியில் விளம்பரப்படுத்துகிறார். சார்லி பிரவுன் என்பவர் அணுகி, அவர் எப்படி …

மேலும் வாசிக்க

 

| நாள் 2: சற்று விலகி

ஐயோ . . . நான் இனி சரியானவன் அல்ல” என நானே உள்ளுக்குள் முனகினேன். எங்கள் வீட்டுத்தொலைக்காட்சியை 42-இன்ச் செட்டாக மாற்றிய போது அவ்வாறு எண்ணத் தோன்றியது. நிறம் நன்றாக இருந்தது, …

மேலும் வாசிக்க

 

| நாள் 3: மறைவாய் கொடுப்பவர்

உடல் ஊனமுற்ற வயோதிபரான கிறிஸ்டோபருக்கு, அன்றாட நடவடிக்கைகளே மிகவும் சவாலானதாக மாறியது, அதனை முடிப்பதற்கு அதிக நேரம் எடுப்பது அவரது வலியை மேலும் அதிகரித்தது. இருப்பினும், …

மேலும் வாசிக்க

 

| நாள் 4: பரம தந்தை

ஜான்சோவர்ஸ் தனது ஃபாதர்லெஸ் ஜெனரேஷன் என்ற புத்தகத்தில் “ஒற்றை பெற்றோர் உள்ள வீடுகளில் வளரும் 25மில்லியன் குழந்தைகளைக் கொண்ட இவரைப்போல் எந்த தலைமுறையும் தன்னார்வ தந்தை இல்லாததைக் …

மேலும் வாசிக்க

 

| நாள் 5: ஒன்றிணைத்துசெயல்படுங்கள்

என்னைநானே காப்பாற்றி சுத்திகரிக்க முடியாது; என்னால் பாவத்திற்கு பரிகாரம் செய்ய முடியாது; நான் உலகத்தை மீட்க முடியாது; தவறை சரி செய்ய முடியாது; தூய்மையற்றதை தூய்மையாக்க முடியாது; பரிசுத்தமில்லாததை …

மேலும் வாசிக்க

 


| நாள் 6: தெய்வீக வழியில் வாழ்க்கை

மனிதர்களிடம் நமது எல்லா நடத்தையில் உதாரத்துவமாக இருக்க வேண்டும் என்பதே இந்த வசனங்களில் தேவனின் வாஞ்சை. ஆன்மிக வாழ்வில் இயற்கையோடு ஒன்றி நடப்பதில் எச்சரிக்கையாக இருங்கள். …

மேலும் வாசிக்க

 


| நாள் 7: இயேசு கிறிஸ்துவின்முழுமை

இன்றைய பெரும்பான்மையான தேவபக்தியுள்ள இயக்கங்களில் புதிய ஏற்பாட்டின் கோட்பாடுகளோ இயேசு கிறிஸ்துவின் மரணம் பற்றிய சிந்தையோஎதுவும் இல்லை; அவர்களுக்குத் தேவையானது ஓர்தேவபக்தியுள்ள …

மேலும் வாசிக்க

 


மாற்றாக, நீங்கள் மற்ற ஆண்களையும், தந்தையர்களையும் ஊக்குவிக்க விரும்பி, எங்களின் தினசரி மின்-தின தியானங்களுக்கு பதிவு செய்தால், அது அவர்களின் மின்னஞ்சல் இன்பாக்ஸிற்கு அனுப்பப்படும்.
இங்கே பதிவு செய்யவும்