வேதத்தின்படியான தயவின் வல்லமை : உடைக்கப்பட்ட உலகினுள் தயவை வெளிக்கொணர்வது
வேதத்தின்படி அன்பின் பண்புகளில் ஒன்று தயவு. 1 கொரிந்தியர் 13:4ல் அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது என்று வேதாகமம் கூறுகிறது. பெரும்பாலும் பிரிவினை மற்றும் சுயநலத்தால் வகைப்படுத்தப்படும் இவ்வுலகில், பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் தயவு காட்டுவது என்பது வாழ்க்கையை மாற்றுவதற்கும், காயங்களைக் குணப்படுத்துவதற்கும், உடைந்ததை மீட்டெடுப்பதற்குமான வலிமையைக் கொண்டுள்ளது. இவ்வுலக பாடுகளில் நம்மை சமாதானத்தோடு ஒப்புரவாக்கி வழிநடத்தும் பாலமாய் இருப்பது தயவே.
ஆழமான கருத்துகளைக்கொண்ட சிந்தனைமிக்க இக்கட்டுரைகளின் தொகுப்பு ஓர் நடைமுறை ஆதாரமாகும். எவ்வித கோட்பாட்டிற்கு அப்பாற்பட்ட இந்த கருத்துக்களை உங்களது அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி செயல்பட உதவும். ஒவ்வொரு கட்டுரையும் வேதாகமத்தை மையப்படுத்தி, உலகம் முழுவதும் தயவின் வல்லமையினால் வெளிப்படுத்தும் ஆழமான தாக்கத்தை கதைகள் மற்றும் போதனைகளைக்கொண்டு உணத்துகிறது. மேலும், இக்கட்டுரைகள் தேவ வார்த்தையின்படியான நடைமுறைக் கதைகள் மூலம், உலகில் சிறந்து வாழ முயற்சிக்கும் அனைவரது கண்களையும் திறக்கும் திறவுகோளாய் விளங்குகின்றது.
தற்போதய நவீன வாழ்க்கையில், தேவனது வார்த்தையின்படியாக நமது செயல்கள் இருக்கின்றதா என்பதனை அளவிடுவதற்கு நமக்கு எப்போதும் நேரம் இல்லை, இருப்பினும் இந்த படிப்படியான வாசிப்புத் திட்டம் வேகமான உலகில் தயவின் சிற்றலைகளை உருவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது. உங்கள் முயற்சிகள் சிறியதாக காணப்பட்டாலும், அவைகள் நீங்கள் வாழும் உலகிற்கு ஒளியையும் நம்பிக்கையையும் கொண்டு வருகின்றதாய் மாறவேண்டும் என்பதே இந்தக் கட்டுரைகளை வாசிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்குமான எங்களது பிரார்த்தனை.
| நாள் 1: எதிர்பாராத தயவு
நிச்சயமாக, நாம் பொருள்களை கொடுத்துதான் தேவனின் கிருபையைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. நம்முடைய பலதரப்பட்ட செயல்களின் மூலமும் அவருடைய அன்பை பிறருக்கு காண்பிக்க முடியும். எப்படியெனில், …
மேலும் வாசிக்க |
| நாள் 2: வேண்டுமென்றே செய்யப்படும் தயவு
தாவீது இராஜா தன்னுடைய சிம்மாசனத்திற்கு போட்டியாக எழும்பும் யாராக இருந்தாலும் அவரை கொன்றுவிடுவார் என்று சிலர் எதிர்பார்த்தனர். அதற்குப் பதிலாக, “தேவன் நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் …
மேலும் வாசிக்க |
| நாள் 3: நிலையான தயவு
அன்பு குளிர்ச்சியாகிவிட்ட உலகில், தேவனின் இதயத்திலிருந்து வரும் தயவு, நாம் மற்றவர்களுக்கு வழங்கக்கூடிய விஷயங்களில் மிகவும் பயனுள்ளதும், குணப்படுத்தும் காரியத்தில் ஒன்றாகும்.
மேலும் வாசிக்க |
| நாள் 4:அறியப்படாத தயவு
ஒரு நபரின் எதிர்பாராத தயவு, ஒருபோதும் என்னை பற்றியதாக இருக்கக்கூடாது என்று எனக்கு நினைவூட்டியது. தாராள மனப்பான்மையுள்ள தேவன் நமக்குக் கொடுத்ததன் காரணமாகத்தான், நாம் மற்றவர்களுக்குக்…
மேலும் வாசிக்க |
| நாள் 5: தயவின் செயல்கள்
பேதுரு வந்தபோது, தபித்தாவால் உதவி பெற்ற விதவைகள், அவளுடைய தயவின் அத்தாட்சியைக் “அவள் செய்த வஸ்திரங்களையும் அங்கிகளையும்” (வச. 39) காட்டினார்கள். அவர்கள் அவரைத் தலையிடச் சொன்னார்களா …
மேலும் வாசிக்க |
| நாள் 6: தயவின் மரபு
அப்போஸ்தலர் 9ல், அப்போஸ்தலன் லூக்கா, ” நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்த” (வச. 36) தொற்காளை பற்றிய ஒரு கதையைப் பகிர்ந்து கொள்கிறார். அவள் நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு, …
மேலும் வாசிக்க |
| நாள் 7: தயவும், விருந்தோம்பலும்
நாம் தயவையும் விருந்தோம்பலையும் வழங்கும்போது, தேவனுக்கு நண்பர்களையும் அந்நியர்களையும் அறிமுகப்படுத்துவதற்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே …
மேலும் வாசிக்க |
| நாள் 8: தயவின் அழகு
இயேசுவின் சொந்த சீடர்கள் அவர் தொடர்ந்து வெளிப்படுத்திய இரக்கத்தாலும் தூண்டப்பட்ட தயவாலும் ஈர்க்கப்பட்டனர். ஜெப ஆலயங்களில் போதித்து, பலரைக் குணப்படுத்திய பிறகும் கூட, இயேசு “திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத …
மேலும் வாசிக்க |
| நாள் 9: தயவின் வல்லமை
அந்த எளிய மனிதப் பரிமாற்றம் அடுத்த சில நாட்களுக்கு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அந்த விலைமதிப்பற்ற பெண் என் முகத்தில் கையை வைப்பது, என் கண்களை அவளது கைகளால் பிடித்துக் கொள்வது, மகிழ்ச்சியுடன் ஒரு வார்த்தை பேசுவது …
மேலும் வாசிக்க |
| நாள் 10: தயவின் சான்று
எபேசு சபை விசுவாசிகளுக்கு இந்த விஷயங்களைப் பற்றி பவுல் எழுதியபோது, அவர் அவர்களிடம், “தேவன் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை …
மேலும் வாசிக்க |
| நாள் 11: தயவின் வெகுமதி
போவாஸ் ரூத்தை திருமணம் செய்துகொண்டார் என்பதை நாம் அறிவோம். போவாஸ், தான் ஏன் பாதுகாவலர்-மீட்பாளர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார் என்று போவாஸ் விளக்குகிறார். போவாஸ் ரூத்தை …
மேலும் வாசிக்க |
இங்கே பதிவு செய்யவும்