banner image

எபேசியர் 4:26-27, “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” இந்த வசனங்கள் விசுவாசிகள் கோபத்தை தொடராமல், அதை உடனடியாக தீர்க்க ஊக்குவிக்கிறது. ஒரு காயம் சீழ்பிடித்து, பின்னர் நமக்கு மேலும் மேலும் வலியை உண்டாக்குவது போல, நம்முடைய கோபமும் குறிப்பாகத் தேவனுடைய வார்த்தையின் ஞானத்துடன் அதனைக் கையாளாதபோது, ​​அது அதிக தீங்குண்டாக்கலாம். இது நட்பு, திருமணம், பெற்றோர்-குழந்தை உறவுகள் மற்றும் பலவகையான உறவு முறிவுக்கு வழிவகுக்கும். அடுத்த சில நாட்களில், இந்த தியான கட்டுரைகள் நீங்கள் தேவனுடன் நடப்பதற்கு வழிகாட்டுதலாக இருந்து நம் ஆத்துமாவைச் சீர்குலைக்கும் இந்த அமைதியான “புற்றுநோயை” தீர்க்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த போதனைகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் மற்றவர்களுடன் பழகும்போது, மன்னிப்பு, புரிந்துகொள்ளுதல் மற்றும் பொறுமை ஆகிய குணாதிசயங்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.


 

| நாள் 1: கோபத்தின் அபாயம்

இரக்கமற்ற ஊழியனின் கதையை நான் வாசிக்கையில், ​​முதலாம் ஊழியனின் செயல்களைக் கண்டிப்பது எனக்கு எளிது (மத்தேயு 18:28). ஆனால் நான் நினைப்பது போல் அவருடைய செயல்கள் நானும் செய்ய முடியாதவைகள் அல்ல…

மேலும் வாசிக்க

 

| நாள் 2: கோபத்தை கையாளுதல்

“ரோட்டு சண்டையில், ஒருவரைக் காயப்படுத்தியதாக போதகர் குற்றம் சாட்டப்பட்டார்” என்று தலைப்புச் செய்தியை படித்ததும் என்னுடைய முதல் யோசனை, ‘இயேசுவின் விசுவாசியாக, அந்த போதகர் ஏன் மன்னிக்கவில்லை?…

மேலும் வாசிக்க

 

| நாள் 3: கோபத்தை அடக்குதல்

ஸ்டார் வார்ஸ்: ரிட்டர்ன் ஆஃப் தி ஜெடியில் பேரரசராக நடித்தபோது, ​​ஸ்காட்டிஷ் நடிகர் இயன் மெக்டியார்மிட் இந்த சிலிர்க்கும் வசனத்தைப் பேசினார். இந்த மறக்கமுடியாத காட்சியில், பேரரசர் விருதாவாக கதாநாயகன் லூக் ஸ்கைவால்கரை தீமையின் இருண்ட பக்கத்தில்…

மேலும் வாசிக்க

 

| நாள் 4: கோபமும் கவலையும்

ஆனால் வாழ்க்கையின் காரியங்கள் நம் மகிழ்ச்சியை அழித்து, பயம் நம்மைத் தேடி வருகையில் என்ன நடக்கும்? நாம் கலங்கி வருந்த ஆரம்பிக்கக்கூடும்; மேலும் சில சமயங்களில் சோதனைகள் அல்லது துன்பங்களால் சோர்வடையும் போது…

மேலும் வாசிக்க

 

| நாள் 5: மூர்க்கமா அல்லது சாந்தமா?

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் போர்ச் செயலாளர் எட்வின் ஸ்டாண்டன், தன்னை பாரபட்சமாக நடந்துகொள்வதாகக் குற்றம்சாட்டிய இராணுவ அதிகாரி ஒருவரால் கோபமடைந்தார். ஸ்டாண்டன் லிங்கனிடம் புகாரளித்தார்…

மேலும் வாசிக்க

 

| நாள் 6: இயேசுவைபோல் கோபப்படுதல்

உங்களைக் கோபப்படுத்துவது எது? சாலை நெரிசல், வீங்கிய கால், அவமரியாதை, யாரோ உங்களை நேரத்தில் சந்திக்கவில்லையா அல்லது இரவு முழுவதும் பணியாற்றவேண்டிய திடீர் நிர்ணயமா?. கோபம் என்பது உணர்ச்சி ரீதியான விரக்தி..

மேலும் வாசிக்க

 


உங்கள் இன்பாக்ஸில் தினசரி மின்-தின தியானங்களைப் பெற விரும்பினால், கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து பதிவு செய்யவும்!
இங்கே பதிவு செய்யவும்