அப்பா, நீங்கள் வலிமையாகவும் தைரியமாகவும் இருக்கிறீர்கள்!
“கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்”. (ஆதியாகமம் 18:19)
ஆபிரகாம் பல நாடுகளின் தந்தை என்று அறியப்படுகிறார். அவர் விசுவாசத்திற்கும், நீதிக்கும் முன்மாதிரியாகத் தனது குடும்பத்தையும், பிள்ளைகளையும் வழி நடத்த தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
புதுமைக்கால தகப்பன்மார் எப்படி? நாளுக்கு நாள், பல சவால்களை தகப்பன்மார் எதிர்கொள்கின்றனர். தந்தைகள் குடும்பத்தை வெவ்வேறு வழிகளில் வழிநடத்த அழைக்கப்படுகிறார்கள். நிதி ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, ஆன்மீக ரீதியாக மற்றும் உடல் ரீதியாக வழிநடத்த அழைக்கப்படுகிறார்கள். தகப்பன்மார்களாக நம் வழியை கண்டுபிடிக்கும் நிலையில், எவ்வாறாக நமது முடிவுகளில் உறுதியாக நிற்கின்றோம்?
இந்த 5 நாள் தியானங்கள் மூலம் தேவனோடு நெருங்கி நடக்க முயற்சி செய்யுங்கள்.
தினமும் தேவனுடன் நடக்க நேரம் ஒதுக்கி, நமது குடும்பங்களுடன் அர்த்தமுள்ள உறவுகளை வளர்த்துக் கொள்வோம்.
| நாள் 1: குடும்பத்திற்கு நிதி வழங்குதல்
எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அதை ஒரு தொழிலாக எண்ணாமல் ஒரு சேவை என நினைத்து வேலை செய்து கொண்டிருந்தபோது, மற்றொரு நிறுவனம் எனக்கு அதிக லாபம் தரும் பதவியை அளிக்க முன் வந்தது.
மேலும் வாசிக்க |
| நாள் 2: வேலை, குடும்பம் மற்றும் சுயத்தை சமநிலைப்படுத்துதல்
நான் அவசர அவசரமாக தபால் நிலையத்திற்குச் சென்றேன். “செய்ய வேண்டியவை” பட்டியலில் நான் செய்ய வேண்டிய காரியங்கள் பல எனக்கு இருந்தன.
மேலும் வாசிக்க |
| நாள் 3: கோபம், பொறுமையின்மை மற்றும் தோல்விகளை வெல்வது
ஒரு வயதான அமெரிக்க சிவப்பு இந்திய தலைவர் தனது பேரனுடன் நெருப்பின் முன் அமர்ந்திருந்தார். அச்சிறுவன் பழங்குடியினருக்கான தடையை உடைத் தெறிந்தான்.
மேலும் வாசிக்க |
| நாள் 4: ஒரு நல்ல முன்மாதிரியாக மாறுதல்
அறிவுக்கு ஒவ்வாததான ஒன்றைச் செய்யும்படி தேவன் எப்போதாவது உங்களிடம் கேட்டிருக்கிறாரா? தெரியாத பகுதிகளுக்கு உங்களை அழைத்துச் சென்றிருக்கிறாரா?
மேலும் வாசிக்க |
| நாள் 5: அன்பானவர்களுடன் இருப்பது
ஒரு சிக்கலான இதய அறுவை சிகிச்சையிலிருந்து நான் விழித்தபோது எனக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. தொண்டைக்குக் கீழே இருந்த ஒரு குழாய், எனக்கு உறுத்தலாக இருந்தது.
மேலும் வாசிக்க |
இங்கே பதிவு செய்யவும்