இன்னும் ஒருதடவை ….அதன்பின்னர் விட்டுவிடுவேன் …. | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

இன்னும் ஒருதடவை ….அதன்பின்னர் விட்டுவிடுவேன் ….

பழக்கத்திற்கு அடிமையாவதற்கான காரணங்கள் எவை, அதிலிருந்து விடுபட்டு வெளியேறுவதற்கு என்ன தேவை, அகப்பட்டுவிட்டோமே என்று உணருகிறவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது என்பவற்றை, கடவுளுடைய வார்த்தைகளிலிருந்து இச் சிறு படிப்பு ஆராய்கிறது.