எனது ஆழ்ந்த துயரத்தினூடாக நான் எப்படிச் செல்வேன்? | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

எனது ஆழ்ந்த துயரத்தினூடாக நான் எப்படிச் செல்வேன்?

இழப்பின் பின்னர் ஒருவர் துக்கப்படுவது அவருடைய தனிப்பட்ட விடயம். துக்கப்படுவது இப்படித்தான் என்று சொல்ல சரியான ஒரு வழி இல்லை. கடவுளுடைய அன்பிலும் கவனிப்பிலும் நாம் தங்கியிருக்கும்போது, துக்கம் எப்படிக் கிரியை செய்கிறது என்பதை இன்னும் சற்றுக் கூடுதலாக விளங்கிக்கொள்ளவும், இழப்பை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றிச் சிந்திக்கவும், இந்த விடயத்திற்கான இச்சிறிய அறிமுகம் உங்களுக்கு உதவிசெய்யும்.