இயேசு என்பவர் யார்? | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

இயேசு என்பவர் யார்?

இயேசு கிறிஸ்து கடவுள் என்ற நம்பிக்கை கிறிஸ்தவத்தின் மையத்தில் இருக்கிறது. ஆனால் இந்த உரிமைகோரல் அநேகருக்குச் சிரிப்புக்கிடமானதாகவே இருக்கிறது. ஆகவே, நமக்குத் தெரியும் என்று நாம் நினைப்பவற்றையும், நமது நண்பர்களால் அல்லது பெற்றோரால் நமக்குக் கூறப்பட்டவற்றையும் தவிர, உண்மையான இயேசு யார்?