நமது அனுதின மன்னா எனும் தியான நூலை, நமது அனுதின மன்னா இந்தியா ஊழியங்கள் பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், வாழ்க்கையை மாற்றும் வேதபுத்தகத்தின் ஞானத்தை எல்லா மக்களும் விளங்கிக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் வேண்டுமென்கிற’ உன்னத நோக்கத்திற்காக வெளியிடுகிறது.
தேவனுடைய வார்த்தையின் ஆழங்களை அறியவும், தேவனோடு நெருக்கமாய் நடக்கவும் அநேக வாசகர்களை ஊக்கப்படுத்த பல்வேறு சாதனங்களை அளிக்கிறது.
நமது வாலிபர்களின் வாழ்க்கையில் வரும் சவால்களையும் சோதனைகளையும் எப்படி மேற்கொள்வது என்பதைக் குறித்துப் போதிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆபாசக் கவர்ச்சி’ எனும் ஆபத்தான சோதனையை ஜெயிக்க மாணவ மாணவிகளுக்கு உதவ ஓர் திட்டம் தீட்டப்படுகிறது.
நம்மோடு ஒத்துக்கருத்துக்கள் கொண்ட போதகர்களை தங்கள் சபையை விரிவுபடுத்த அவர்களோடிணைந்து தேவனுடைய வார்த்தைகளைப் போதிக்கிறோம்.
எங்களை தொடர்பு கொள்ள
Our Daily Bread India Foundation,
New 13, Old 10, Lamech Avenue, Chetpet,
Chennai. , Tamil Nadu. 600031
Our Daily Bread India Foundation
New 13, Old 10, Lamech Avenue,
Chetpet
Chennai, Tamil Nadu 600 031
+91 44 2836 3734 / 43
+91 9500037162