ஒருபோதும் விட்டுவிடவேண்டாம்!
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லர் இங்கிலாந்தின் மீது தனது தாக்குதலைத் தொடுத்திருந்த வேளையில், சோர்வுற்றிருந்த இங்கிலாந்து வாசிகளிடம் பேசும்படியாக வின்ஸ்டன் சேர்ச்சில் கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் எட்டு சொற்கள் அடங்கிய ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை உச்சரித்தார் (ஆங்கிலத்தில்): “ஒருபோதும் விட்டுவிடவேண்டாம்! ஒருபோதும்இ ஒருபோதும்இ ஒருபோதும் விட்டுவிடவேண்டாம்!”
உங்களுடைய கிறிஸ்தவ வாழ்விலும் நீங்கள் ஊக்கம் இழந்துபோய்விடுகிற தருணங்கள் நேரிடலாம், ஆனால், அதற்காக ஒருபோதும் ஒருபோதும் ஒருபோதும் நீங்கள் விட்டுவிடவேண்டாம். வேறொன்றுமே இல்லாத பட்சத்தில், பாவத்திற்கு எதிரான உங்களுடைய போராட்டம் மறுபடியூம் மறுபடியுமாக தேவனிடம் திரும்பவும், உங்களுடைய மனச்சோர்வில் அவரை பற்றிக்கொள்ளவும்…