எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

arpithaldarகட்டுரைகள்

சிறந்த போதகரின் வருகை

புதிதாய் பிறந்த குழந்தையின் அழுகை மௌனத்தைக் கலைத்தது. அக்குழந்தையின் பிறப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து சரித்திரம் மாறியது. அந்த குழந்தையின் முகத்தைப் பார்த்த ஒரு வயோதிகன், “நான் இவ்வளவு காலம்…

ஆற்றுக்கு அப்புறம்

குடும்பத்தினர் செய்ய ஆயத்தமாயில்லாத எந்த காரியத்தையும் அவர்கள் செய்ய வேண்டும் என்று ராஜா எதிர்பார்க்கவில்லை. ஆற்றுக்கு அப்புறத்திலிருக்கும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு தன்னுடைய தெரிந்துகொள்ளப்பட்ட தேசத்தை கூட்டிச்செல்லுவதற்கு இடையில்…

தொலைந்த பரதீசு

பாவமறியாத தங்களுடைய குணாதிசயத்தை இழந்த இந்த பராமரிப்பாளர்கள், தாங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு பாதையில் பயணிக்கத் துவங்கினர். அவர்கள் ராஜாவைப் பார்க்க விரும்பாதது இதுவே முதல் முறை.…

ராஜாவின் தரிசனம்

வெகு காலத்திற்கு முன்பு, டைனோசர்கள் வாழ்ந்ததற்கு முன்பு, கடலின் ஆழத்தில் எண்ணெய் ஆறுகள் ஓடியதற்கு முன்பு, ஒரு பெரிய ராஜா இருந்தார். இந்த ராஜா எங்கிருந்து வந்தவர்…

கதைகளிலே சிறந்த கதை

உலகம் கதைகளால் நிறைந்தது. ஆனால் அவைகள் எல்லாவற்றிலும் சொல்லுவதற்கு உகந்த ஒரு கதை உண்டு. அது உலக மக்களால் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என்று பரவலாய் அறியப்பட்ட 66 ஆகமங்களின் தொகுப்பிலிருக்கும் அன்பின் கதை.

ஆனாலும் இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் புத்தகங்கள் இந்த கதையை தொடர்ச்சியாய் சொல்லத் தவறுவதால், அதில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் முழுமையான கதையை தவறவிட நேரிடுகிறது.

பின்வருவது மார்ட் டிஹானின் அந்தக் கதையின் மறுகதையாடலாகும். இதில் பரிமாறப்படும் கற்பனைகள், காலங்களைக் கடந்த வேதாகமத்தில், நாம் அறிந்த நபர்கள், இடங்கள், மற்றும் சம்பவங்கள் ஆகியவைகளை…

திரித்துவம் ஏன் முக்கியமானது?

கிறிஸ்தவர்கள் ஒரே தெய்வத்தை நம்புவதாக கூறுகிறார்கள்; ஒரே தேவன். ஆனால் அவ ர்மூன்று நபர்களாய்வெளிப்படுகிறார்: பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர். இது இனனும் நம்மை குழப்பத்திற்குள்ளாக்குகிறது.

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுங்கள் ~ மத்தேயு 28:19

திரித்துவத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது மிகவும் குழப்பமாக இருக்கிறது. அது அந்த அளவிற்கு உகந்த ஒன்றா என்று நம்மை ஆச்சரியப்படவைக்கிறது. தேவனுடனான நம் உறவை திரித்துவம் எந்தவிதத்தில் பாதிக்கிறது? உபதேசத்தின் இந்த கடினமான காரியத்தைக் குறித்து…

வாரும் இம்மானுவேலே

ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து…

கண்ணீரினூடாய்

ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப்…

மரியாளுக்குத் தெரியும்

ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், 27

தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக்…