அம்மா, நீங்கள் தனித்து இல்லை
உலகத்திலேயே மிகவும் சவாலாக இருக்கும் வேலை எது? அநேகர் தாயாக அன்னையாக இருப்பது வேலை என்றால் அதுவே சவாலானது என்றனர். ஆனால் வார்த்தையின்படி இது வேலை இல்லை என்று இருப்பினும் அது கடினமானது. தாய்மை ஆசீர்வாதம் ஆனது, ஆனால் சில நேரத்தில் அது தனிமையும் கூட.
சிலருக்கு தாய்மை என்பது ஆவிக்குரிய வறட்சியான நேரமாகும்.ஏனெனில் தேவனுடன் தனிமையில் செலவு செய்யும் நேரம் குறைகின்றது. அவ்வாறு இருப்பினும் தாய்மையின் போது ஏற்படும் உண்மையான ஆழமான போராட்டங்களால் தேவனை முழுமையாக சார்கின்ற நேரமாக இருக்கின்றது.
நீங்கள் தனித்து இல்லை. தேவன் உங்கள் கூக்குரலை இதயத்திலோ, இருளின் அமைதியிலோ அல்லது உங்கள் குழந்தைகளின் கூக்குரல் உடன் இணைந்தோ கேட்கிறார். ஏசாயா 66:13 கூறுகிறது, ”ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப் படுவீர்கள்.
நாள் 1: கவனச்சிதறல் இன்றி சேவை செய்வது
மார்த்தாள் இயேசுவுக்கு சேவை செய்யும் போது, அவள் சகோதரி மரியாள் அவரின் பாதத்தில் அமர்ந்து வசனத்தை கேட்டாள்.
மேலும் வாசிக்க |
நாள் 2: மேகனின் இருதயம்
கிறிஸ்தவர்களாக நமக்கு மற்றவர்களுக்குக் கொடுக்கும் இருதயம் வேண்டும். யாக்கோபு நம்மை நாமே அளிப்பதற்கான நடைமுறை வழியை நமக்கு தருகிறார்:
மேலும் வாசிக்க |
நாள் 3: வளர வேண்டிய நேரம்
அந்த தீர்மானிக்கப்பட்ட நாள் வந்தபோது, அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. இரண்டு சிறு தண்டுகள் இலைகளின் மத்தியில் முளைத்தன!
மேலும் வாசிக்க |
நாள் 4: நோசோமி நம்பிக்கை
நோசோமி பெண்கள், அந்த இடிபாடுகளில் சலித்த போது, உடைந்த சீன ஷார்ட்ஸ் என்னும் உடைந்த துண்டுகளை கண்டுபிடித்து அவற்றை நகைகளாக…
மேலும் வாசிக்க |
நாள் 5: “அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்”
எமிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அவர் மகன் ஒரு மகிழ்ச்சியான சிறுவனிலிருந்து கடுகடுப்பான, ஒத்துழைக்காத இளைஞனாக மாறிவிட்டான்.
மேலும் வாசிக்க |
நாள் 6: சிங்கங்களுடன் வாழ்வது
வரலாற்றாசிரியர்கள் பாபிலோனியர்கள் எருசலேமை தோற்கடித்த பின்பு எபிரேயர்கள் சிறையிருப்பில் நேபுகாத்நேச்சார் ராஜ்ஜியத்தில் இந்த சிங்கங்களை…
மேலும் வாசிக்க |
நாள் 7: என்றென்றும் பூக்கள்
இஸ்ரவேலர்கள் தொடர்ச்சியான சோதனைகளை எதிர் கொண்டபோது, தேவனின் நீடித்த வசனங்களில் விசுவாசத்துடன் ஏசாயா அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் வாசிக்க |
இங்கு பதிவு செய்யுங்கள்