நீங்கள் அவருடைய கதையின் ஒரு பகுதி
1938-ல் ஒரு கிறிஸ்தவ வானொலி நிகழ்ச்சியாக தொடங்கிய இது, இன்று உலகம் முழுவதும் தேவனுடைய வார்த்தையை பிரஸ்தாபப்படுத்தும் ஒரு உலகளாவிய ஊடக ஊழியமாக வளர்ந்துள்ளது. மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வேதாகமத்துடன் தொடர்பில் இருக்க நாங்கள் இணைந்து உதவுகிறோம்.
தேவனின் அன்பின் சத்தியத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
நாள் முழுவதும், எண்ணற்ற இடங்களிலும், உலகின் பல நாடுகளிலும், லட்சக்கணக்கான மக்கள் எங்கள் அன்றாட மன்னாவைப் படிக்கிறார்கள். அதன் பக்கங்களைத் திறக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயம் எப்போதும் உண்மை: இது இயேசு கிறிஸ்துவுடனான ஒரு மகிழ்ச்சியான உறவையும், தேவனுடைய பரிசுத்த வார்த்தையில் காணப்படும் முடிவில்லாத ஞானத்தையும் சுட்டிக்காட்டுகிறது. தேவனுடைய வார்த்தையை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் எங்களுடன் இணையுங்கள், உங்கள் நன்கொடைக்கு நன்றி.
கணக்கு பெயர்: Our Daily Bread India Foundation
கணக்கு எண்: 35633346236
IFSC കോഡ്: SBIN0002288 (0 என்பது பூஜ்ஜியம்)
செலுத்தல் குறிப்பு: குறிப்பிட்ட காரணத்திற்காக நன்கொடை அளிக்கிறீர்கள் என்றால், அதைக் குறிப்பிட்டு அனுப்பவும்.
தயவுசெய்து கவனிக்கவும்: எங்களிடம் FCRA வசதி இல்லை; இந்திய வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து மட்டுமே நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.