ஒரு மீட்பர் இருந்தார். | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

பகுதி 2 – சந்தேகத்தின் மரணம்

அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டுஇ அந்தக் காயத்திலே என் விரலையிட்டுஇ என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன். யோவான் 20:25

இயேசுவின் சீஷனான தோமா பெரும்பாலும் “சந்தேகிக்கும் தோமா” என்று குறிப்பிடப்படுகிறார் (யோவான் 20:24–29ஐப் பார்க்கவூம்)இ ஆனாலும் அந்த முத்திரை அல்லது அடையாளம் முற்றிலும் நியாயமானதல்ல. எப்படியிருப்பினும்இ சிலுவையில் அறையப்பட்டு மரித்த நம்முடைய தலைவர் உயிர்த்தெழுந்தார் என்று நம்மில் எத்தனை பேர் விசுவாசித்திருக்கிறௌம்? அதைப்போல நாமும் அவரை “தைரியமுள்ள தோமா” என்றுகூட அழைக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாகஇ இயேசு தமது மரணத்திற்கு வழிவகுக்கின்ற சம்பவங்களுக்குள் நோக்கத்துடனேயே கடந்துசென்றபோதுஇ தோமா பாராட்டத்தக்கதான தைரியத்தை வெளிக்காண்பித்தார்.

லாசருவின் மரணத்தின்போதுஇ சீஷர்களிடத்திலிருந்து எதிர்ப்பினைத் தூண்டிவிடும் வகையில்இ இயேசுஇ “நாம் மறுபடியூம் யூ+தேயாவூக்குப் போவோம்” என்றார் (யோவான் 11:7). “ரபீஇ இப்பொழுதுதான் யூ+தர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களேஇ மறுபடியூம் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா?” (வச.8). அப்போதுஇ “அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்” என்று கூறியது தோமாதான் (வச.16).

தோமாவின் நோக்கங்கள் அவரது செயல்களைவிட உயர்ந்தவை என்பதை நிரூபித்தன. இயேசு கைது செய்யப்பட்டபோதுஇ பிரதான ஆசாரியனின் விசாரணைவளாகத்தில் கிறிஸ்துவூக்கு உதவியாக பேதுருவையூம்இ யோவானையூம் விட்டுவிட்டு மற்றவர்களுடன் தோமாவூம் இயேசுவை விட்டு ஓடிப்போனார் (மத்தேயூ 26:56). யோவான் மட்டுமே இயேசுவைப் பின்பற்றி சிலுவை வரைக்கும் சென்றார்.

லாசருவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாயிருந்தும் (யோவான் 11:38–44)இ கிறிஸ்து மரணத்தை வெற்றிசிறந்தார் என்பதை தோமா இன்னும் நம்பாதவராகவே இருந்தார். இதனால் சந்தேகவாதியான தோமா – ஒரு மனிதன் – உயிர்த்தெழுந்த ஆண்டவரைக் காணும்வரை “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று பிரதியூத்தரம் அளிக்கமுடியாதவராக இருந்தார் (யோவான் 20:28).

இயேசுவின் பதில் சந்தேகவாதிக்கு உறுதியையூம்இ நமக்கு அளவிடமுடியாத ஆறுதலையூம் அளித்தது: “நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய்இ காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்” (வச.29).

உண்மையான சந்தேகம் வெளிச்சத்தைத் தேடுகிறது@ அவிசுவாசம் இருளில் திருப்தி அடைகிறது.